VI. v. i. (caus. of
s. a village, a town,
ஊரோடேபோய்ச் சேர்ந்தான் , he arrived at home.
ஊரோடிருக்கிறான் , he is at home with his kinsfolk.
ஊராண்மை , nobleness of mind, magnanimity, clemency etc.
ஊரார் ,ஊர் மனுஷர் , the townsmen, the people of the place; 2. others, strangers, not one's own people.
ஊரார் உடைமை , other's property.
ஊரார் கையிலே கொடுக்க , to deliver into another man's hand.
ஊருக்குப் போக , to go home or to one's own town; 2. to go on a journey.
ஊருணி , a well or tank out of which all in the town drink.
ஊர் கூட்டியழைக்க , to call a meeting of the inhabitants of a town.
ஊர் கோலம் , (ஊர்வலம் )வர , to go in procession through the town.
ஊர்க்காறுபாறு , public affair; 2. management of the muncipal matters.
ஊர்க்குருவி , a sparrow.
ஊர்ப்புரட்டு , gross falsehood.
ஊர்ப்புரளி , a public scandal.
ஊர்ப்புலம் , the castor-plant.
ஊர்மன்று , a public hall.
சிற்றூர் , a small town.
பேரூர் , a large town.