s. running amuck of an elephant,
s. the ankles,
மரத்திலே கரடுகட்டியிருக்கிறது , there are knots or knars in the tree.
கரடுங் கட்டியுமானது , full of clods, knobby, knotty.
கரடுமுரடாய் , roughly, unevenly.
கரட்டுக்கரட்டெனல் , being hoarse, rough (as the throat before death).
கரட்டுக்கல் , an unpolished stone.
கரட்டுத்தரை , rough uneven ground.
கரட்டுப்பயல் , a short boy of stunted growth.
கரட்டோணான் , a blood-sucker of small size.