VI. v. i. be had, be obtained, be formed; 2. come into one's possession; 3. join, come together,
enakku inam kitaittatu , I got a present.
v. n. & s. the state of lying down, reclining posture,
கிடந்த கிடை , lying as before.
கிடந்த கிடையை மறந்துவிட்டான் , he has forgotten his former state.
கட்டில் கிடையாய்க் கிடக்க ,படுகிடை யாய்க் கிடக்க , to be quite bedridden.
ஒரு கிடையாய் , lying on one side.
நான் மூன்றுமாதங் கிடைவிடவில்லை , I have not left my bed for these three months.
கிடைகூட்ட , -மறிக்க , -வைக்க , to pen up cattle for manure.
கிடைச்சரக்கு , old stock of goods.
கிடைநாய் , a shepherd's dog.
கிடைபாய் , bed-mat.
கிடைப்பாடு , v. n. lingering on a bed of sickness.
கிடைமாடு , cattle in a pen.