Meaning of 'kirtti'

VI. v. t. praise, extol, pukaz.

Meaning of கீர்த்தி

s. fame, renown, glory, a good name, புகழ் ( x அபகீர்த்தி).

அவன் கீர்த்தி எங்கும் பரம்புகிறது, his fame spreads far and wide.
கீர்த்திப்பிரதாபம், great fame, distinction.
கீர்த்திபெற்றவன், கீர்த்திமான், a famous person.
கீர்த்தியாய்ச் செய்ய, to do a thing with pomp.
கீர்த்தியைக்கெடுக்க, to defame, to calumniate.
நற்கீர்த்தி, a good name, good report.
துர்க்கீர்த்தி, ill-fame, evil report.


Browse Tamil - English Words