VI. v. t. mash, crush,
(
சதை கழிப்புணித்தனம் , idleness, laziness.
சதை தெறிக்க அடிக்க , to beat one soundly.
சதையைக் கழிக்க , to chop off the flesh, to vex one excessively.
சதைப்புஷ்டி , fulness, fleshiness, corpulence.
சதை புரள , to be sprained.
சதைப்பற்று , same asசதை ; 2. possessions, property,உடைமை .