s. (Tel.) a lazy incompetent person; 2. a mat made of rushes,
s. anything flat,
சப்பைக் கட்டுக்கட்ட , to support a person when his actions or words are open to criticism.
சப்பைக்கால் , club-foot.
சப்பை நிலம் , barren tract of land.
சப்பைப் பிடிப்பு , hip-gout.
சப்பை மாடு , an old lean ox.
சப்பை மூக்கு , a flat nose.
சப்பை மூஞ்சி , a flat face.
சப்பையெலும்பு , the hip bone.
சப்பையொடிந்த மாடு , an animal lame in the hip.
சப்பை வாயன் , a person with flat lips (with lips shrunk).