Meaning of 'camai'

(cami), s. a kind of grain, millet (Latin: panicum).

Meaning of சமை

II. v. i. be made, ஆகு; 2. be ready, ஆயத்தமாகு; 3. be cooking or cooked, பாகமாகு; 4. grow marriageable, இருதுவாகு; 5. be consumed or destroyed; v. t. commence, ஆரம்பி; 2. finish, முடி, VI.

சமைந்த பெண், a marriageable girl.
சமையாதவள், a girl not come of age.
சமைந்துபோக, to be formed or turned into; 2. to be prepared as food.
கல்லாய்ச் சமைந்து போனாள், she turned into a stone.
சமையல், v. n. cooking, cookery.
சமையல் (சமையல் கோவை) ஆயிற்று, the food is cooked and ready.
சமையலாள், சமையற்காரன், a cook.
சமையலுக்கு அமர்த்துவிக்க, to get things ready for cookery.
சமையலுக்குச் சொல்ல, to give order for preparing food.
சமையல் கூடம், --புரை, --அறை, -- வீடு, --கட்டு, a kitchen.
சமைவு, state, situation, நிலைமை; 2. destruction, அழிவு.


Browse Tamil - English Words