s. a white heron,
s. pleasant temper or disposition,
சரசக்காரன் ,சரசி , a jester.
சரச சல்லாபம் ,சரசப்பேச்சு , amorous talk; 2. jest.
சரசமான விலை , low price.
சரசம்பண்ண , --செய்ய , to mock, to sport or dally wantonly.
சரசலீலை , amorous caressing.
சரசவார்த்தை , --பேச்சு , wanton talk or jesting.
சரசி , a good-natured person; 2. a jester.
கைச்சரசம் , a libidinous squeezing of the hand etc.