s. corporeality,
cariram nanyayirukkiyatu , the voice is melodious.
carirakkaran , one having a sweet voice.
s. body in general, especially the human body, an invidual person.
சரீரகுணம் , temperament, the state or disposition of the body.
சரீரக்கட்டு , robustness or compactness of the body.
சரீரக்கூறு , state or constitution of the body.
சரீரசகாயம் , help afforded by persoanl labour.
சரீர சம்பந்தம் ,சரீரபந்தம் , blood relationship; 2. sexual intercourse.
சரீரா சரீரிபாவம் , relationship between body and soul.
சரீர சுகம் , -சவுக்கியம் , health of the body.
சரீரஸ்மரணை , sense of feeling,உணர்ச்சி ; consciousness of one's own existence.
சரீரத்தைத் தண்டிக்க , to mortify the body.
சரீரத்தைத் தண்டித்துத் தின்ன , to live by hard labour.
சரீரத்திரயம் , 3. kinds of bodies,ஸ்தூல ,சூக்கும ,காரண சரீரங்கள் .
சரீரபதனம் , death, falling off of the body.
சரீரபுஷ்டி , corpulence, thriving state of the body.
சரீரப்போக்கு , -தருமம் , nature of the body, constitution.
சரீரமரணம் , (chr. us.) the death of the body (opp. toஆத்தும மரணம் , spiritual death).
சரீரவாகு , the temperament of the body.
சரீரவுறவு , consanguinity.
சரீரி , a corporeal being (opp. toஅசரீரி , a being that has no body, a spirit); 2. soul as the owner of the body.
சுகசரீரி , one that enjoys sound health.
ஸ்தூலித்த சரீரம் ,ஸ்தூல சரீரம் ,தூலித்த சரீரம் , corpulent body.
வச்சிர சரீரம் , adamantine body; strong, healthy body.