III. v. t. speak, say, mention,
cayyu ,cayyutal , v. n. telling, declaring.
payaicayya , to publish by beat of drum.
adv. & adj. a little,
சற்று அட்டியாயிருக்கிறது , there is still some delay, it will tarry a little longer.
சற்றப்புறம் , a little further.
சற்றாகிலும் ,சற்றேனும் ,சற்றும் , ever so little, even a little while.
சற்றுக் கவையாயிருக்கிறான் , he is a little busy.
சற்றுங் கொடான் , he gives not a bit.
சற்றுப்் பிந்தினான் , he remained a little behind.
சற்றுப் பின்னே , a little after.
சற்றுப் பொறு , wait a little while.
சற்று முன்னே , a little before, a little forward.
சற்று மெதுவாய் நட , go a little slower.
சற்றே ,சற்றுநேரம் ,சற்றுப்போது ,சற்று வேளை , a little while.
சற்றே இரு , stay a little.
சற்றே கசக்கிறது , it is somewhat bitter.
சற்றே சற்றே , now and then.
சற்றேறக் குறைய , about.