VI. v. t. search, examine, explore,
cotittayiya , to enquire and ascertain the truth.
cotittup parkka , to search, to try, to examine.
s.
சாதிகுலம் , high caste; 2. caste, tribe.
சாதிகெட்டவன் , one who has lost his caste; 2. one of low caste.
சாதிக்கட்டு , caste rules.
சாதிக்கலப்பு , mixed caste.
சாதிக்கலாபம் , caste disturbance.
சாதிக்காய் , nut-meg.
சாதிக்குதிரை , a horse of fine breed.
சாதிக்குப் புறம்பாக்க , to turn out of caste.
சாதிக்கோழி , poultry of the better breed.
சாதிசண்டாளன் , one born of a Brahmin mother and a Sudra father; 2. one of a low caste.
சாதிச் சரக்கு , a superior kind of merchandise.
சாதித்தலைவன் , the chief or headman of a caste.
சாதிபேதம் , -வித்தியாசம் , -வேற்றுமை , caste distinctions, different castes, kinds of sorts.
சாதிப்பத்திரி ,சாதிப்பூ , mace.
சாதிப்பிரஷ்டன் , an out-caste.
சாதிமணி , a genuine gem.
சாதிமல்லிகை , Italian jasmine of an excellent kind.
சாதிமானம் , sympathy or fellow-feeling in a tribe.
சாதிமான் , one of a superior caste.
சாதிமுறை , -முறைமை , the laws, rules and usages of a caste.
சாதியாசாரம் , the manners and customs of a caste.
சாதியார் ,சாதிசனம் , people of the same caste.
சாதியைவிட , to lose or break caste.
சாதிவிருத்தி , the hereditary profession of a caste.
சாதிவெள்ளைக்காரன் , a pure European.
அந்நியசாதி ,அன்னியசாதி , foreigners, low-castes.
ஆண்சாதி ,பெண்சாதி , both the sexes.
ஈனசாதி , degraded caste.
தீண்டாச்சாதி , degraded low caste not to be touched.
பலபட்டடைச்சாதி , mixed caste.
புறச்சாதியார் , the gentile nations, out-caste people.
மிருகசாதி , the brute creation; 2. stupid people.
மேற்சாதி , high caste.
விச்சாதி , mixed caste.