s. ear,
சாஸ்திரம் கேட்க , to consult an astrologer or any other diviner.
சாஸ்திரசாலை , a college.
சாஸ்திரஞ் சொல்ல , to divine.
சாஸ்திர முறை , --விதி , the pracept or instruction of the Shastras.
சாஸ்திரம் பார்க்க , to observe signs and seasons, to consult astrology.
சாஸ்திரி ,சாஸ்திரக்காரன் ,சாஸ்திர வாளி ,சாஸ்திரியன் , a learned person, a doctor, 2. one that understands arts; 3. an astrologer, a sooth-sayer.
வேத சாஸ்திரம் , (Chr. us.), Theology.