s. sedge,
cayppavai , a doll made of sedge.
II. v. i. bend, lean,
பொழுதுசாய வா , come in the afternoon.
இதில் மேலே சாயாதே , don't lean upon this.
தண்டு அப்படிச் சாய்ந்துபோயிற்று , the troops turned and marched that way.
நான் செய்யும் காரியம் சாயுமா , will that which I am doing succeed?
உன்னுடைய பிரயாணம் எப்போது சாயும் , when will you go on your journey?
சாயல் ,சாய்கை ,சாய்தல் , v. n. inclining.
சாயுங்காலம் ,சாயங்காலம் , the evening towards sun-set.
சாய்கால் , influence,செல்வாக்கு ,சாய்காலம் .
சாய்ந்திருக்க , to be reclining or leaning sideward.
சாய்மணை , a kind of pillow,திண்டு .
சாய்மானம் , leaning, inclination; 2. a back (of a chair, couch etc.) to lean against; 3. partiality.
சாய்வு , v. n. slope, declivity, side of hill; 2. bias, prejudice; 3. sides, places round about; 4. straitened circumstances; 5. death.
சாய்வு சரிவு , kindness, leniency; 2. bias.