s. chebulic myrobalan,
VII. v. i grow red, be red, redden,
கிழக்கே சிவந்தது , the dawn of the day appears.
சிவத்த முகம் , a red face (by nature).
சிவந்த கண் , blood-shot eyes.
சிவந்தராசி , anything red (generally used for ripe fruit).
சிவந்திருக்க , to be red.
சிவப்பன் ,சிவலை (fem.சிவப்பி ), a person of reddish light complexion.
சிவப்பு ,சிகப்பு , v. n. redness, ruddiness, red colour,சிவப்பு வர்ணம் ; 2. rubies,சிகப்புக்கல் .
இருண்ட சிகப்பு , brown, red mixed with black.