Meaning of 'amar'

s. (Port.) a cable, also ammar.

Meaning of அமர்

அமரு, II. v. t. become settled or quiet, become composed or pacified, அமை; 2. sink to the bottom, அடங்கு; 3. be pleased, களி; 4. agree, பொருந்து; 5. be obtained, கிடை.

அவனுக்கு உத்தியோகம் அமர்ந்தது, he has got an employment.
அந்த வேலைக்குக் கூலிக்காரர் அமர்ந்தார் கள், workmen have been got for that work.
காற்றமர்ந்து விட்டது. the wind has subsided.
அகனமர்ந்தான், he rejoiced.
அமர்ந்திருக்க, to be sedate.
ஆறி அமர்ந்து யோசிக்க, to think calmly
பந்தி அமர, to sit down in order.
அமரார் (அமர்+ neg. + ர்) foes, as not agreeing.


Browse Tamil - English Words