s. a roll, scroll, curl,
சுருள் அமுது , betel and arecanut, a term of respectful offering,தாம் பூலம் .
சுருள் பண்ண , to roll up an ola letter.
சுருள் மடிக்க , to fold betel-leaf.
ஓலைச் சுருள் , a palm-leaf scroll.
பட்டுச் சுருள் , a roll of silk.
பாய்ச் சுருள் , a furl of sails, a roll of mats.
வெற்றிலைச் சுருள் , a roll of betelleaves for chewing.